ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமலுடன், "வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தவர் கமாலினி முகர்ஜி. அப்படத்தைத் தொடர்ந்து, "காதல்னா சும்மா இல்ல என்ற படத்திலும் நடித்தவருக்கு தமிழில் படமில்லை. அதனால், தெலுங்கு, மலையாளம் என்று,"பிசியாக நடித்து வந்த கமாலினி, நடிகையாகி, ஏழு வருடங்களுக்கு பிறகு, முதன்முறையாக, தன் தாய்மொழியான வங்க மொழியில், ஒரு படத்தில் நடிக்கிறார். அதோடு, ஒரு படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள கமாலினி முகர்ஜி, அப்படத்திலும் தானே நாயகியாக நடிக்கிறாராம். அதன் பிறகு, "தென்னிந்திய சினிமாவிலும் இயக்குனராக அவதாரம் எடுப்பேன் என்று சொல்லும் அவர், "நான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் பெண்களுக்கு ஏதேனும் ஒரு, நல்ல தகவல் கண்டிப்பாக இருக்கும் என்கிறார்.