ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான, மலையாள நடிகை ரம்யா நம்பீசன், தற்போது, "பீட்சா, ரெண்டாவது படம் ஆகிய படங்களில் நடிக்கிறார். முன்பை விட இப்போது, உடம்பில் அதிக சதை போட்டுள்ளார் ரம்யா. "ஒரு கதாநாயகி, இப்படி உடம்பு பெருக்கலாமா? என, அவரிடம் கேட்டால், "உடம்பு பெருத்த நடிகைகளுக்கு தானே, தமிழகத்தில் மவுசு அதிகம் என்கிறார். உதாரணத்துக்கு, குஷ்பூ, நமீதா, ஹன்சிகா போன்ற நடிகைகளை சுட்டிக் காட்டும் ரம்யா நம்பீசன், "சரிந்து கிடக்கும் என் மார்க்கெட், நடித்து வரும் படங்களின் ரீலீசுக்கு பிறகு, கண்டிப்பாக எகிறும் என்கிறார்.