ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்தாண்டு, புதியவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடிப்பில் வெளியான படம் மாநகரம். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. லோகேஷின் அடுத்தப்படத்தில், கார்த்தி நடிக்கலாம் என தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.
கார்த்தி - லோகேஷ் இணையும் படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. ஆக்சன், த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் உடன் இணைந்து விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக்கும் தயாரிக்கிறார்.
இது கார்த்தியின் 18வது படம். தற்போது தேவ் பட வேலைகளில் இருக்கும் கார்த்தி, அதை முடித்ததும் இப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.