ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தீபாவளிக்கு ரீலீசாகி இருக்கும் 'சர்க்கார்' திரைப்படம், பெரும் சர்ச்சைகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது. சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், படம் ரிலீசாகி, 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும், 180 கோடி ரூபாயை படம் வசூலித்து இருப்பதால், படத்தயாரிப்பு குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் 6 நாட்களில் மட்டும் 12 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, படத்தின் வெற்றியை கொண்டாட, சென்னையில் பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்யவும் படத் தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது.