ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பரவலாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் அளித்த ஒரு பேட்டியில், எனது முதல் திருமணம் நானாக எடுத்த முடிவு. அது சரியாக அமையவில்லை. அதனால் இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் என் பெற்றோர் விருப்பப்படி தான் செய்து கொள்வேன். அவர்கள் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.