பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்பப் பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
இப்போது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வரும் மனிஷா, இதன்பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில், திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. ஒரு குப்ப கதை படத்தில் நடித்தது போன்ற ஒரு அழுத்தமான கிராமத்து பெண் வேடத்தில் மனிஷா நடிக்கிறார்.