ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்ட ரகுமான். சிறிய இடைவெளிக்கு பிறகு தனது அடுத்த ரவுண்டில் அடித்து ஆடி வருகிறார். துருவங்கள் 16 படத்திற்கு பிறகு அழுத்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு, தமிழில் தயாராகி வரும் 7(செவன்) என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் தவிர மலையாளம் தெலுங்கிலும் பிசியாகி விட்டார்.
பிருத்விராஜுடன் நடித்து கடந்த 6ந் தேதி வெளிவந்த மலையாளப்படமான ரணம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்து தெலுங்கில் காசி படத்தின் இயக்குனர் சங்கல்ப் ரெட்டியின் அந்த ராக்ஷா என்ற படத்தில் வருண் தேஜாவுடன் நடித்து வருகிறார். மலையாளம், மற்றும் தெலுங்கில் மேலும் தலா இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.