ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் நடித்த சர்கார் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'விஸ்வாசம்' படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்க போட்டி ஏற்பட்டது.
யாருக்கு கிடைக்கப் போகிறது என்று கோலிவுட்டில் உள்ள சினிமா வியாபாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் 'அறம்', 'குலேபகாவலி' படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
அஜித் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வாசம் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 50 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம்.