மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மணிரத்னம் இயக்கி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த நான்கு நாட்களாக இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர்களின் பெயர்கள் போஸ்டருடன் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் அரவிந்த்சாமி - வரதன், அருண் விஜய் - தியாகு, விஜய் சேதுபதி - ரசூல் ஆகியோரின் கேரக்டர்கள் வெளியான நிலையில் தற்போது, சிம்புவின் கேரக்டர் பெயர் எத்தி என வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் சிம்பு ஸ்டைலாக கிளாஸ் அணிந்துள்ளார்.
சமூக பிரச்னையை மையமாக வைத்து ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படம் செப்., 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.