எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு யுஏ சான்று | நடிகர் கடத்தலா? திடீர் பரபரப்பு | லட்சுமியின் என்டிஆர் - சந்திரபாபு நாயுடு வில்லன் ? | 90 எம்எல் - ஒரே ஒரு டிரைலர், ஓகோ வியாபாரம் | தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா | இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன் | சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு | காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி | ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் | தலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா? |
காலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 165வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டொரான்டாவில் நடை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் அமைக்கிறார். இவர் நேற்று தனது பிறந்த நாளை ரஜினி படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடினார். அப்போது ரஜினிக்கு கேக் ஊட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். அதையடுத்து, தனக்கு பிறந்த நாள் கூறிய அனைவருக்கும் சமூக வலை தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார் பீட்டர் ஹெய்ன்.