ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பெரும்பாலான படங்களில் சாப்ட்டான வேடங்களிலேயே நடித்து வந்துள்ளார் திரிஷா. ஆனால் அப்படிப்பட்டவர் தனுசுடன் நடித்த கொடி படத்தில் ஒரு அதிரடியான அரசியல்வாதியாக நடித்திருந்தார். அந்த அளவுக்கு திரிஷா ஒரு நெகடீவ் வேடத்தில் நடித்திருப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதோடு, உண்மையான அரசியல்வாதியைப் போன்றே பர்பாமென்ஸ் கொடுத்திருந்த திரிஷா, நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகர் கொடி ருத்ரா போன்று எப்போது அரசியலில் கலக்கப்போகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு திரிஷா, தற்போதைக்கு அரசியல் ஐடியா எதுவும் இல்லை. மேலும், நான் படிக்கிற காலத்தில் சாப்ட்டான பெண் கிடையாது. டெரர் போன்று இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.