ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் நடிகையான சாய் பல்லவி மலையாளம், தெலுங்கில் அறிமுகமாகி பிரபலமான பிறகுதான் தியா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் சிறுமிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றதும் முதலில் தயங்கினாராம் சாய் பல்லவி.
ஆனால், கருக்கலைப்பு சம்பந்தமான கதை என்பதோடு, இது பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடிய சென்சிட்டீவான கதை என்பதால் கேட்டதுமே இம்ப்ரஸாகி விட்டாராம் சாய் பல்லவி. தமிழில் ஒரு நல்ல படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தேன்.
அதற்கு இதுதான் சரியான கதை என்று சொல்லியே தியா படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சாய் பல்லவி.