14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சினிமாவில் 13 ஆண்டுகளாக நீடித்து வருபவர் நடிகை ராய் லட்சமி. சமீபகாலமாக தன் டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஹிந்தியில் ஜூலி-2 படத்தில் பல காட்சிகளில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களை சூடேற்றினார் ராய் லட்சுமி. தற்போது, தமிழில் யார், நீயா-2 மற்றும் மலையாளத்தில் மம்முட்டி உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது உடல்கட்டை தொடர்ந்து பிட்டாக பராமரித்து வருவதை வெளிப்படுத்தும் விதமாக தனது பிகினி போட்டோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றியிருக்கிறார் ராய் லட்சுமி.