ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |
இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் சுமார் 275 படங்கள் நடித்திருக்கிறார். தமிழில் அவர் நடித்த சில முக்கியமான படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.



1. துணைவன் - குழந்தை நட்சத்திரம்
2. நம்நாடு - குழந்தை நட்சத்திரம்
3. பாபு - குழந்தை நட்சத்திரம்
4. கனிமுத்து பாப்பா - குழந்தை நட்சத்திரம்
5. வசந்த மாளிகை - குழந்தை நட்சத்திரம்
6. பாரதவிலாஸ் - குழந்தை நட்சத்திரம்
7. திருமாங்கல்யம் - குழந்தை நட்சத்திரம்
8. மூன்று முடிச்சு - கதாநாயகி
9. 16 வயதினிலே - கதாநாயகி
10. காயத்ரி - கதாநாயகி
11. கவிக்குயில் - கதாநாயகி
12. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - கதாநாயகி
13. வணக்கத்துக்குரிய காதலியே - கதாநாயகி
14. டாக்சி டிரைவர் - கதாநாயகி
15. இது எப்படி இருக்கு - கதாநாயகி
16. மச்சான பாத்தீங்களா - கதாநாயகி
17. மனிதரில் இத்தனை நிறங்களா - கதாநாயகி
18. முடிசூடா மன்னன் - கதாநாயகி
19. வைலட் பிரேம்நாத் - துணை நடிகை
20. சிகப்பு ரோஜாக்கள் - கதாநாயகி
21. ப்ரியா - கதாநாயகி
22. தர்மயுத்தம் - கதாநாயகி
23. கல்யாணராமன் - கதாநாயகி
24. பகலில் ஓர் இரவு - கதாநாயகி
25. கவரிமான் - துணை நடிகை
26. நீலமலர்கள் - கதாநாயகி
27. பட்டாக்கத்தி பைரவன் - கதாநாயகி
28. லக்ஷ்மி - கதாநாயகி
29. தாயில்லாமல் நானில்லை - கதாநாயகி
30. குரு - கதாநாயகி
31. ஜானி - கதாநாயகி
32. வறுமையின் நிறம் சிகப்பு - கதாநாயகி
33. விஸ்வரூபம் - கதாநாயகி
34. பாலநாகம்மா - கதாநாயகி
35. சங்கர்லால் - கதாநாயகி
36. மீண்டும் கோகிலா - கதாநாயகி
37. ராணுவவீரன் - கதாநாயகி
38. மூன்றாம் பிறை - கதாநாயகி
39. தனிக்காட்டு ராஜா - கதாநாயகி
40. போக்கிரிராஜா - கதாநாயகி
41. வாழ்வே மாயம் - கதாநாயகி
42. அடுத்த வாரிசு - கதாநாயகி
43. சந்திப்பு - கதாநாயகி
44. நான் அடிமை இல்லை - கதாநாயகி
45. புலி - துணை நடிகை