ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விக்ரம், அழுத்தமான கதையம்சம் உடைய படங்களில், அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
ஸ்கெட்ச் படத்துக்கு பின், கவுதம் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் படம், அதிரடியாக தயாராகி வருகிறது. சர்வதேச அளவில், பிரபலமான துப்பறியும் நிபுணராக, இந்த படத்தில் நடிக்கிறார்,
விக்ரம். கவுதம் மேனன் படம் என்றாலே, போலீஸ், துப்பறியும் நிபுணர் ஆகியவற்றுக்கு, முக்கியத்துவம் இருக்கும்.இதுவும், அதுபோன்ற படம் என்றாலும், தன் முந்தைய படங்களில் இடம்பெறாத பல அம்சங்கள் இதில் இடம் பெறும் என்கிறார், கவுதம் மேனன். இந்த படத்தில், விக்ரமுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா என, இரண்டு ஹீரோயின்கள்.