ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் மகாநதி. சாவித்ரியின் வாழ்க்கை கதையில் தயாராகும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அக்டோபர் 17-ந்தேதி கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் என்பதால், அதை முன்னிட்டு மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் அவர் தோன்றும் ஒரு போட்டோவையும் அவரது பிறந்த நாள் பரிசாக அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த படம் சம்பந்தமாக வெளியாகும் முதல் போட்டோவை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.