ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜெய் நடித்த வாமனன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர்தான் அஹமத்.
இவர் அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படம் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் டிக் டிக் டிக் மற்றும் அடுத்து நடிக்கவிருக்கும் சுந்தர்.சி.யின் சங்கமித்ரா ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகே துவங்குகிறது.
இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது மட்டுமே தற்போது கிடைத்த தகவல்.