பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பெங்காலி நடிகை ரியாசென். அதன்பிறகு பிரசாந்துடன் குட்லக் படத்தில் நடித்த அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு பெங்காலி, ஒரியா, ஆங்கில படங்களிலும் பரவலாக நடித்து வந்தார் ரியா சென்.
ஆனால், கடந்த ஆண்டுவரை இந்தி படங்களில் பிசியாக நடித்து வந்த அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படும் ரியாசென், தனது பெயரளவில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிரியங்கா சோப்ரா, இலியானா உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் பாணியில் தனது பிகினி போட்டோவை இணைய தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.