Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை விட அக்ஷ்ய்க்கு அதிக சம்பளம்.?

14 ஏப், 2017 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumar-was-paid-Rs.-2-crore-per-day-for-Robot-2

எந்திரன் இரண்டாம் பாகமான 2.O-வில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இரண்டு படங்களில் ஒரு படமான பாகுபலி-2 இம்மாதம் வெளியாக இருக்கிறது. மற்றொரு படமான 2.O தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷ்ன்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட் முடியும் தருவாயில் உள்ளது. ரஜினி தன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார்.


இதனிடையே 2.O படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக தான் அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். ஆனாலும் இப்படத்தில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் சம்பளம் அதிகமாம். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய சினிமாவிலே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.350 முதல் 400 கோடி செலவில் 2.O படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் உடன் விஎப்க்ஸ் உள்ளிட்ட போஸ்ட் பணிகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. வருகிற தீபாவளி தினத்தில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரமாண்டமாய் ரிலீஸாக இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Raman Ganesan - Madurai,இந்தியா
15 ஏப், 2017 - 17:01 Report Abuse
Raman Ganesan ஜெய சேகர், ஆண்டிபட்டி 500 ரூவா கொடுத்ததற்கு 5 வருஷம் ஆட்சியை கொடுக்குறோம் இப்ப 4000 ரூவா கொடுப்பதற்கு 40 வருஷம் ஆட்சியை கைல கொடுக்க வேண்டும் இது ஒவ்வொரு தமிழனின் கடமை அப்புறம் அக்டோபர் 30 வருது இப்போதை தொகையை சேமித்து வைத்து கொள்ளுங்கள் அக்டோபர் 30 மஜாவேய் தனிதான் அந்த அனுபவம் தென் மாவட்ட தமிழனின் கடமை குறிப்பாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி தமிழனின் ஆயுசு கடமை சிலர் ஒழுங்காகபோகணும் அப்படி இப்படி என்று புரளி கிளப்புவார்கள் அதெல்லாம் வதந்தி நாம எப்பவும் எப்படி சீட் இருந்தாலும் வேன் மேல உக்காந்து கைல எல்லாம் வச்சுக்கிட்டு போற வர ஆள விரட்டி எப்படி பண்ணுறோமோ அதே மாதிரி பண்ணனும் அதுக்கு இப்போதேஅனைவரையும் தூண்ட வேண்டும் அந்த மாச தென் மாவட்ட மக்கள் சம்பளத்தை குறிப்பாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி அப்படியே குடும்பம் குடும்பமாக வேன்ல வரதுக்கு ஒதுக்க வேண்டும்
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
15 ஏப், 2017 - 16:02 Report Abuse
Raman Ganesan வேலன் நீங்களும் உங்க 500 , 1000 தமிழ் மக்களும் அத விட பெரிய ஆம்பிளையாச்சே அதான் R .K நகர்ல 4000 , 5000 , பித்தளை அண்டா 5000 RS GIFT கூப்பன் மொத்தம் 89 கோடி INCOME TAX DEPT கே புரியல
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
15 ஏப், 2017 - 11:03 Report Abuse
Raman Ganesan பாவம் பிரசன்ன குமார் என்ன புலம்பினாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிய்ட் இது அவர்க்கு மட்டும் இல்ல இங்க ரஜினி பத்தி நியூஸ் அப்படினா ஒடனே வந்து ரஜினி திட்டி கமெண்ட் போடுற எல்லாருக்கும் தெரியும் என்ன பண்ணுறது அவங்க கோபத்தை தொப்பி, மின் விளக்கு படகு, உதய சூரியன், தாமரை, கை, தொல்லை வளவன், சைமன், மரம் வெட்டி இவங்ககிட்ட காட்ட முடியாது ரஜினி கிட்ட தான் முடியும், இதுல சிவகுமார் ராஜா, சென்னை ஒரு கருத்து போட்டுருக்காரு அக்ஷய் 2015 வெள்ளம் வந்த போது 1 கோடி கொடுத்தாரு அப்படினு ஜெயலலிதா முதல்வரா இருக்கும் போது ரஜினி 10 கோடி கொடுத்தாரு இந்தியால எந்த மனிதனும் இதுவரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்ததில்லை நான் சொல்லுறது பொய் அப்படினா நீங்க முதலவரோட ஸ்பெஷல் பர்சனல் வெப் சைட் போய் பாருங்க அதுல வரும் இன்னொரு விஷயம் ரஜினி எல்லார்க்கும் தெரியாம கொடுத்தது இது அதுல இன்னொரு ஸ்பெஷல் DETAIL வரும் ரஜினி அந்த டைம்ஹாஸ்பிடல் இருக்குற கர்ப்பிணி பெண்கள் எல்லா செலவையும் நான் ஏத்துக்குறேன் அப்படினு சொல்லுவாரு அதும் அதுல வரும் பார்க்க தெரியாதவர்களுக்கு நான் அந்த படம், டீடெயில்ஸ் நாளை பைல் பண்ணுறேன் ,
Rate this:
ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா
15 ஏப், 2017 - 04:14 Report Abuse
ஜெய சேகர் 10 கோடியில் ( ரஜினி சம்பளம் நீங்கலாக ) தயாரிக்கப்பட்ட கபாலி படத்திற்கே நாம் 380 கோடி வசூலை ஈட்டி தந்தோம். இப்போது 350 கோடியில் உருவாகி வரும் 2.0 படத்திற்கு நாம் குறைந்தது 700 கோடி ரூபாயாவது வருமானம் ஈட்டி தரவேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமை. படம் பார்ப்பதற்கு இப்போதே தொகையை சேமித்து வைத்து கொள்ளுங்கள், முதல் இரு நாளில் படம் பார்க்கும் மஜாவே தனி தான்..அந்த அனுபவம் தமிழனின் கடமை . சிலர் டிக்கெட் விலை 10000 ருபாய் என்றெல்லாம் புரளி கிளம்புவார்கள், அதெல்லாம் வதந்தி, 2500 மற்றும் 3000 ரூபாய்க்கு கூட தலைவர் படம் பார்க்க முடியும். படம் பார்க்க அனைவரையும் இப்போதே தூண்ட வேண்டும், அந்த மாத சம்பளத்தை அப்படியே குடும்பமாக படம் பார்க்க ஒதுக்க வேண்டும்
Rate this:
Thennuran - Chennai,இந்தியா
14 ஏப், 2017 - 17:45 Report Abuse
Thennuran மொத்த பட்ஜெட்டில் சம்பளமே பாதிக்குமேல் இருக்கும் போல இருக்கே...........
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in