மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
வைகை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி வைகைஎக்ஸ்பிரஸ் படத்திற்கான தபால்தலை வெளியிடப்பட்டது.
இந்த தபால்தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.
இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர் கே, நடிகைகள் நீதுசந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்.