ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருமணத்துக்கு பின், நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின், 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். அதில், அவர் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததுடன், அந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது. இதையடுத்து, 'நல்ல கதைகள் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன்' எனக்கூறிய ஜோதிகா, தற்போது, மகளிர் மட்டும் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக, கடுமையாக பயிற்சி செய்து, புல்லட் ஓட்டவும் கற்றுள்ளார். ஜோதிகாவுடன், பானுப்ரியா, சரண்யா, நாசர் போன்ற நட்சத்திர பட்டாளமும் படத்தில் உள்ளது.