ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
கோலிவுட்டை நோக்கி, ஏராளமான இளம் நடிகர்கள் படையெடுத்துள்ளதால், சீனியர் நடிகர்கள் உஷாரடைந்து உள்ளனர். தாங்கள் நடிக்கும் படங்களில், முழு கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இவர்களில் ஜீவாவும் ஒருவர். தற்போது, அவர் நடித்து வரும் கவலை வேண்டாம் படத்தில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில், ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பது காஜல் அகர்வால். கடுமையான போட்டியிலும், தாக்குப் பிடித்து வரும் காஜல், இனிமேல், ஆக் ஷன் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறி வருகிறார்.