மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மதராஸப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். தொடர்ந்து விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 2O படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர் எமி ஜாக்சன். அதனால் பிகினி டிரஸ் உள்ளிட்ட பல கவர்ச்சியான போட்டோக்களை டுவிட்டர், இன்ஸ்டிராகிராம்ப் போன்ற வலைதளங்களில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை உசுப்பேற்றி விடுவார்.
சமீபத்தில் வெளிநாடு சென்ற எமி ஜாக்சன், தன் பிறந்த நாளை, நண்பர்களுடன் கொண்டாடினார். அதுதொடர்பான போட்டோக்களை இன்ஸ்டிராகிராமில் வெளியிட்டிருக்கிறார். கூடவே பண்ணை வீடு ஒன்றில் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட, தன் அரை நிர்வாண படத்தையும் வெளியிட்டு, பரபரப்பை உருவாக்கி உள்ளார்.