ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குழந்தைகளின் சூப்பர்ஸ்டாரான பேட்மேன் கதாபாத்திரத்தையும் சூப்பர்மேன் கதாபாத்திரத்தையும் ஒரே படத்தில் சேர்ந்து பேட்மேன் (வி) சூப்பர்மேன் என்று இயக்கி வருகிறார் ஜாக்ஸ்னைடர். பேட்மேனுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்குமா, இல்லை சூப்பர்மேனுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்குமா என்று ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
டீசரில், ஒரு பாதள அறையில் பேட்மேன் கையிற்றால் கட்டப்பட்டுள்ளார். அங்கே சூப்பர் மேன் திடீர் என்று அவரது ஸ்டைலில் இறங்குகிறார். பேட்மேன் அருகில் வந்து அவரின் முகமுடியை கழட்டி அதைப் பார்க்க டீசர் முடிகிறது. பேட்மேன் யாரிடம், எப்படி சிக்கினார், சூப்பர்மேன் பேட்மேனை காப்பாற்றுகிறாரா, இல்லை இருவருக்கும் என்ன பிரச்சனை, என்று படத்தின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது இந்த புதிய டீசர்.