ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது. களத்தூர் கண்ணம்மா தொடங்கி, பாபநாசம் வரை சுமார் 200 படங்களில் நடித்துவிட்டார். இதுநாள் வரை ஒரு விளம்பர படத்தில்(வர்த்தகம்) கூட நடித்ததில்லை கமல். விழிப்புணர் தொடர்பான விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பல முன்னணி நிறுவனங்கள், கமலை நடிக்க கேட்டும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது முதன்முறையாக ஒரு விளம்பர படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் கமல். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இந்த விளம்பர படத்தை 5 ஸ்டார், அறிந்தும் அறியாமலும், ஆட்டோகிராப், சரவணா உள்ளிட்ட பல படங்களில் நடித்த கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.