ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவு, தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவரது உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் உடலுக்கு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் சிவக்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், பின்னணிப்பாடகிகள் வாணி ஜெயராம், நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இறுதிமரியாதை செலுத்தினர்....