Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏப்ரலில் அவன் இவன்

17 ஜன, 2011 - 17:44 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் பாலா இயக்கத்தில் மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுவரும் படம் அவன் இவன். மிகவும் எதிர்பார்ப்புள்ள இந்தபடம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாகிறிது.

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் பாலா அவன் இவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, விஷால், மதுஷாலினி, ஜனனி ஐயர் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்துவிட்டார் டைரக்டர் பாலா. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமுள்ளன. படம் எப்போதும் வரும் என்று அனைவரும் ஆவ‌லுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

பாலாவின் முந்தைய படங்களை விட இந்த படம் சற்று வித்தாயசமாக இருக்குமாம். இந்தபடத்தில் முதன்முறையாக சிறிது கமர்ஷியலை சேர்த்துள்ளார் பாலா. ஆனால் படத்தில் கட்டாயம் ஒரு மெசேஸ் இருக்குமாம். அப்படியானால் இந்த ஆண்டு சம்மர் டிரீட் பாலாவின் அவன் இவன் தான் போங்க. 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ஜெயக்குமார் - INDIA,இந்தியா
19 ஜன, 2011 - 11:17 Report Abuse
 ஜெயக்குமார் தொந்தியும் தொப்பையுமாக அஜித்குமாரை நான் கடவுள் படத்தில் நினைத்து பார்க்ககூட முடியவில்லை. அகோரியாக கோட் சூட்டில்தான் நடந்து வருவேன் என அஜித் சொன்னதால்தான் அவரை படத்தில் இருந்து பாலா தூக்கி எறிந்தார். கோமணத்துடன் ஆசணம் செய்ய முடியாதுல...
Rate this:
நான் கடவுள் - chennai,இந்தியா
18 ஜன, 2011 - 12:55 Report Abuse
 நான் கடவுள் பாலா சார்...அஜித்தை ஏமாற்றியதை போல் வேற யாரயும் ஏமாற்ற வேண்டாம்.... நீங்கள் நல்ல மனிதராக இருக்க முடியாது...
Rate this:
vishalkannan - karur,இந்தியா
18 ஜன, 2011 - 11:21 Report Abuse
 vishalkannan சூப்பர் தலைவா கலக்கிட்ட. எப்ப ரிலீஸ் தல.
Rate this:
ravi - chennai,இந்தியா
18 ஜன, 2011 - 08:03 Report Abuse
 ravi அடுத்த சைகோ படம் தயார் ...........தெருவோரம் குப்பை போருக்குவோர் தான் ஹீரோ
Rate this:
அப்பு - madurai,இந்தியா
17 ஜன, 2011 - 18:03 Report Abuse
 அப்பு அவன் இவன் பாலா அந்த மாற்று திறனாளிக்கு படம் ரிலீஸ் ஆக முன்ன செட்டில்மென்ட் முடி.அடுத்தவங்க வைதெரிச்சல்ல படம் விழுந்திர போது.உனக்கு நல்லதுக்கு சொல்லி இருக்கேன்.உன் இஷ்டம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in