ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது காட்சிகள் முடிந்த பின்னால், ரம்யா நம்பீசன் கேரவனை நோக்கி போவதில்லையாம். படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர்களும் கேமராமேனின் உதவியாளர்களும் என்னென்ன வேலைகள் செய்கிறார்கள் என கவனமாக நோட் பண்ணுகிறாராம்.. இயக்குனரிடமும் கேமராமேனிடமும் போட்டுக்கொடுப்பதற்கல்ல.. டெக்னிக்கலாக சில விஷயங்களை அறிந்துகொண்டு தன்னை இம்ப்ரூவ் செய்வதற்காகத்தான் இந்த முயற்சியாம்.