ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய தனுஷ், சமீபகாலமாக பல முகம் காட்டி வருகிறார். குறிப்பாக, வுண்டர் பார் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதில் தான் நடிக்கிற படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களை வைத்தும் படம் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில், தான் நடித்த 3, வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப், மாரி ஆகிய படங்களை தயாரித்த தனுஷ், தற்போது வேலையில்லா பட்டதாரி-2, சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதேநேரம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை தயாரித்தவர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தையும் தயாரித்தார். தொடர்ந்து விஜயசேதுபதி நடிப்பில் நானும் ரவுடிதான், தினேஷ் நடிப்பில் விசாரணை ஆகிய படங்களையும் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.