'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் |
மலையாள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முதலிடத்தில் நிற்பவர் திலீப். சாந்துப்பொட்டு படத்தில் பெண் தன்மை கொண்டவராக, குஞ்சுக்கூனன் படத்தில் கூன் விழுந்தவராக, சவுண்ட் தோமா படத்தில் முகத்தின் மேல் அன்னம் பாதிக்கப்பட்டு மூக்கில் பேசுபவராக, மாயமோகினி படத்தில் படம் முழுக்க பெண்ணாக என விதவிதமான கெட்டப்புகளில் நடித்தவர், இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஷீரடி சாய்பாபாவாக நடிக்கிறார்.