மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஏ.ஆர்.முருகதாஸின் பட்டறையிலிருந்து நிறைய இயக்குனர்கள் புறப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சரவணன் (எங்கேயும் எப்போதும்), அசோகன் (கம்பன் கழகம்), திருக்குமரன் (மான்கராத்தே), ஆனந்த் ஷங்கர் (அரிமா நம்பி), சந்தோஷ் (கணிதன்) ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் இப்போது வருகிறார் ஹர்ஷவர்தன். இவர் ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களில் பணியாற்றியவர்.
தற்போது ஹர்ஷவர்தன் தனி இயக்குனராகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இவரது படத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசன் நடிக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார், வேத் சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.