மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் பிரபல ஹீரோவான அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அதாவது வம்சி பைடிபள்ளி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரபலங்களான நாகார்ஜுனா மற்றும் கார்த்தி ஆகியோருடன் இணைந்து ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் இப்போது அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இது தான் அவர் நாகார்ஜுனாவுக்கு கொடுத்த ஷாக் ஆகும். அதற்கு காரணம் அவர் தற்போது மகேஷ் பாபுவுடன் ""ஸ்ரீமந்துடு என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் விஜய்யுடன் புலி என்ற படத்திலும் நடித்து வருவதால், ஸ்ருதியால் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.