மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் |
அன்புள்ள அப்பா, உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. நாளையை சிறப்பான சமுதாயத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் நீங்கள் ஒரு பார்வை வைத்துள்ளீர்கள். அதை உங்களின் உழைப்பு, உண்மை, உணர்ச்சி மூலம் பார்க்கிறீர்கள். உங்கள் டார்ச்லைட் மூலம் நாளைய சிறப்பான வெளிச்சத்திற்கு உங்களுக்கும் உங்களது மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்.