ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வடிவேலு தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் எலி. இந்தப் படத்தில் சதா வடிவேலுவுடன் குத்தாட்டம் போட்டார். இதற்காக அவருக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வடிவேலுவுக்கும் குத்தாட்டத்துக்கும் ஒரு பொருத்தம் உண்டு. அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசியில் தேஜா, ரிஷா, அபிநயஸ்ரீ ஆகியோருடன் குத்தாட்டம் ஆடினார். அதன் பிறகு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் அப்போது முன்னணியில் இருந்த ஸ்ரேயா குத்தாட்டம் போட்டார். இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.