ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டோலிவுட்டில் புலி என்ற படத்தில் பிரபல ஹீரோ பவன் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமான அழகு தேவதை நிகிஷா படேலுக்கு சரி வர வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. அவருக்கு ஐயிட்டம் சாங்கில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது. அதனை மறுத்தவர், தான் பவன் கல்யாணுடன் தான் ஐயிட்டம் சாங்கில் நடிப்பேன் என்றார். அவரது ஆசை நிறைவேற போகிறது. கப்பார் சிங் 2 என்ற படத்தில் ஒரு பாடலுக்காக பவனுடன் ஆட்டம் போட உள்ளார். பவனுக்கு ஜோடியாக அனிஷா ஆம்ப்ரோஸ் நடிக்கிறார். பாபி இயக்கும் இந்த படத்தை சரத் மாரர் தயாரிக்கிறார்.