ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
தற்போது தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களிலும் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் இரண்டு மொழிகளிலுமே பெரிய நடிகர்களின் படங்கள் அமைதி காத்து வருகின்றன. குறிப்பாக மார்ச்-27ல் இருந்து அப்புறம் இரண்டு மாதத்திற்கு ஹெவி அட்டாக் தான். தமிழில் கார்த்தியின் 'கொம்பன்' மற்றும் நீண்ட நாள் கழித்து வெளியாகும் சிம்புவின் 'வாலு' ஆகிய படங்கள் மார்ச்-27ல் தான் ரிலீஸாக இருக்கின்றன.
அதே தேதியில் தான் கேரளாவில் மோகன்லால் நடித்துள்ள 'என்னும் எப்பொழும்' படமும் ரிலீஸாகிறது. இங்க அடிச்சா அங்க வலிக்கும் என்பது போல, தமிழில் ரிலீஸாகும் முக்கியமான நடிகர்களின் படங்களுக்கு கேரளாவில் கணிசமான தியேட்டர்களை ஒதுக்கி விடுவதால், மலையாளத்தில் வெளியாகும் சூப்பர்ஸ்டாரின் படங்களுக்கு கூட தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.