பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி |
தெலுங்கில் சமந்தாவுடன் நடித்த ஒரே படத்தோடு அவருடன் சித்தார்த்துக்கு காதல் மலர்ந்தது. அதையடுத்து அவர்கள் ஆங்காங்கே மீட்டிங் போட்டு வந்ததால் ஆந்திராவில் அவர்களைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் சில ஆண்டுகளாகவே புகைந்து கொண்டிருந்தது. அதையடுத்து அவர்களது திருமண செய்திகளும் பரவின. இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், தெலுங்கு படங்களில் கிளாமர் விசயத்தில் அடக்கிவாசித்து வந்த சமந்தா, தமிழில் நடித்த அஞ்சான், கத்தி படங்களில் அரைகால் டவுசர் அணிந்து ஆட்டம் போட்டதால், அது பிடிக்காத சித்தார்த், அவருடனான காதலை முறித்துக்கொண்டதாகவும் பின்னர் செய்தி பரவியது.