சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ போன்ற படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். லண்டனைச்சேர்ந்த இவர், அங்கு ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதில் சில டாப்லெஸ் விளம்பரங்களிலும் நடித்துள்ளாராம். இப்போதும் அந்த மாதிரி நடித்துக்கொண்டுதான் இருக்கிறாராம்.
ஆனால், இந்திய படங்கள், விளம்பரங்கள் எதுவாக இருந்தாலும் லண்டனில் நடிப்பது போன்று நடிக்க மாட்டாராம். காரணம், லண்டன் கலாச்சாரம் வேறு. இந்திய கலாச்சாரம் வேறு. அதனால் இங்கு நடிக்கும்போது இந்திய நாட்டின் கலாச்சாரத்துக்கு உட்பட்டே நடிப்பேன் என்கிறார்.