ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அச்சாரம் படத்திற்காக, நடிகர் கணேஷ் வெங்கட்ராம், முதல்முறையாக, குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இதுகுறித்து, கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது, முதன்முறையாக, குத்துப்பாட்டிற்கு டான்ஸ் ஆடியுள்ளேன். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இந்த பாட்டிற்கு இசையமைத்துள்ளார். ராபர்ட், நடனம் அமைத்துள்ளார். உன்னைவிட மாட்டேன் என்று தொடங்கும் அந்த பாடலில், நானும், பூனம் கவுரும் டான்ஸ் ஆடியுள்ளோம்.