ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காட்டுக்குள் சென்று படம் எடுப்பதுதான் இப்போதை டிரென்ட். சமீபத்தில் காடு என்ற பெயரில் ஒரு படம் வந்தது. தற்போது சவரிக்காடு என்ற பெயரில் ஒரு படம் தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தில் ரவிச்சந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் என்ற மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள், ஸ்வாதி, ரேணு என்ற இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர சூரி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சண்முகராஜன் வில்லன். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார், இந்திரவர்மன் இசை அமைக்கிறார்.