ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பில்லா நுவுலெநி ஜீவிதம் படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிரஞ்சீவி அக்கா மகன் சைதர்ம்தெஜ் ஹீரோவாகவும், ரெஜினா ஹீரோயின் ஆகவும் நடிக்கும் படம் சுப்ரமணியம் ஃபார் சேல். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன் பேனரில், ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், ராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் துவங்கியது. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் கிளாப் அடித்தார். பிரபல தயாரிப்பாளர் சம்பிரகாஷ், கேமரா சுவிட்சை ஆன் செய்தார். இந்த விழாவில், இயக்குனர் வி.வி.விநாயக் மற்றும் பல நடிகர்கள் கலந்துகொணடனர். மாஸ் அண்ட் கமர்சியலாக உருவாகும் இந்த படத்தில், கோட்டா சீனிவாசராவ், சுமன், நாகபாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்
இசை - ஜிக்கி மேயார்,கேமரா -ராம் பிரசாத். ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன.