பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படம் "டெம்பர்". இப்படத்தின் 3 போட்டோக்கள், சமூகவலைதளங்களில் புதிதாக பரவியுள்ளது. இதில், ஒரு போட்டோவில், சிக்ஸ் பேக்கும், மற்ற போட்டோக்களில், விதவிதமான ஹேர் ஸ்டைல்களிலும் தோன்றுகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இந்த போட்டோக்கள், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாடு, படத்தைப் பற்றிய ஆவலையும், ரசிகர்களிடையே தூண்டியுள்ளது. கதாநாயகியாக மறுபடியும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்.