ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னையில் வருகிற 23ந் தேதி முதல் 25ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு தென்னாப்பிரிக்க பட விழா நடக்கிறது. ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் இன்விக்டஸ், கிரை, தி பிலவ்டு ஸ்டோரி, டிரம் உள்பட தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் அரிதாகவே திரைப்படங்கள் வரும் அப்படி வருகிற படங்கள் மிகவும் அழுத்தமான, ஆழமான கதைகள் கொண்டதாக இருக்கும். சென்னையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க திரைப்பட விழா நடக்கிறது. இதனை சென்னையில் உள்ள இண்டோ பிலிம் அப்ரிசேஷன் பவுண்டேஷன் அமைப்பு, டெல்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.