ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ஐ' படத்தில் நடித்ததன் மூலம், கோலிவுட்டின் முன்னணி நடிகை பட்டியலில் இணைந்துள்ளார். பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன். இதற்கு முன், 'மதராசப் பட்டினம், தாண்டவம்' படங்களில் நடித்துள்ள எமி , 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின், இந்தி ரீ - மேக்கான, 'ஏக் திவானா தா' என்ற படத்திலும் நடித்தார். அவர் கூறுகையில், 'கோலிவுட் நடிகைகளில், த்ரிஷாவின் நடிப்பு தான் எனக்கு பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில், என் ரோல் மாடல் த்ரிஷா தான். அவரின் நடிப்பு என்னை பாதித்துள்ளது. நான் நடித்துள்ள படங்களில், அவரை முன் மாதிரியாக வைத்துத் தான் நடித்தேன்' என்கிறார்.