ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
துறுதுறு நடிகை பூஜா, தனது மணமகனை கைபிடிக்க அக்ரீமென்ட் ஒன்றை போட்டுள்ளார். தனது தந்தையிடம் இந்த அக்ரீமென்ட்டை போட்டு இருப்பதாக பூஜா தெரிவித்துள்ளார்.
தனக்கு பொருத்தமான சரியான துணையை தனது தந்தை தேர்ந்தெடுப்பதற்காக அவருக்கு ஜூன் மாதம் வரை நேரம் நிர்ணயித்து இருப்பதாகவும், இதற்குள் அவர், எனக்கு பொருத்தமான மணமகனை தேர்ந்தெடுத்து விட்டால், உடனே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், ஒருவேளை ஜூன் மாதத்திற்குள் தனக்கு பொருத்தமான மணமகன் அமையவில்லை என்றால், தனது திரை பயணத்தை மேலும் 2 வருடங்களுக்கு நீட்டித்து, புதிய முயற்சிகளில் இறங்க போவதாக கூறி வருகிறார். இது எனக்கும் எனது தந்தைக்கும் இடையிலான எழுதப் படாத அக்ரீமென்ட் என்று தெரிவித்துள்ளார் அம்மணி!