காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ் | பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் |
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ஆத்மநாதன் (வயது 88) சென்னையில் . இவர்,"விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, ஆண்டவன் ஒருவன் இருக்கிறான், தடுக்காதே என்னை தடுக்காதே, குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா போன்ற, 120க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 20 படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தமிழக அரசின், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சமீப காலமாக, உடல் நலமின்றி காணப்பட்ட அவர், சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு, அம்பத்தூர் ஓ.டி.,யில் இன்று நடந்தது.