ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை | குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல் | விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை |

கடந்த 2004ம் ஆண்டில் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்' . பூஜா, ரமேஷ் கண்ணா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தில் பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற தல போல வருமா, தல தீபாவளி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவியது. தற்போது இந்த படத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகமெங்கும் வருகின்ற அக்டோபர் 31ம் தேதியன்று நவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்கின்றனர். இதை இப்பா மேக்ஸ் விநியோக நிறுவனத்தின் மூலம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.