முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |
ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திரைக்கு வந்த படம் ‛வார்-2'. கியாரா அத்வானி நாயகியாக நடித்திருந்தார். 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் சரிவை சந்தித்தது. ஆக்சன் திரில்லர் கதையில் உருவான இந்த படம் உலக அளவில் 300 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திரைக்கு வந்து 6 வாரங்களில் வார்-2 படத்தை ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டு வந்த படக்குழு, அக்டோபர் முதல் வாரத்தில் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.