பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் 'இரண்டு வானம்' எனும் புதிய படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். முழுக்க முழுக்க காதல் மற்றும் அட்வென்சர் ஜானரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளனர் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.