ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் "த்ரிவிக்ரம், நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து படம் இயக்குகிறார். இது வெங்கடேஷின் 77வது படமாக உருவாகிறது. இதனை ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர்" என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்துள்ளார் என இன்று அவரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.